விக்ரமுக்கு இந்த முறையாவது கைக்கொடுப்பாரா விநாயகர்!

Bookmark and Share

விக்ரமுக்கு இந்த முறையாவது கைக்கொடுப்பாரா விநாயகர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி விநாயகர் சதுர்த்தியில் உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இதில் சோதனை என்னவென்றால், கடந்த வருடம் இதே விநாயகர் சதுர்த்தியில் தான் விக்ரம் நடித்த பத்து எண்றதுக்குள்ள படம் வெளியாகி தோல்வியை தழுவியது. அதனால் இந்த முறையாவதா விக்ரம் வெற்றிபெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions