விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா? மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா

Bookmark and Share

விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா? மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அனுஷ்காவின் தயாரிப்பு நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் ‘Phillauri’ என்ற படத்தை உண்மையில் கோஹ்லி தான் தயாரித்து வருகிறார் என்று பாலிவுட் மீடியாக்களில் செய்தி வந்தது.

இந்த செய்தியை பார்த்து கடுப்பில் உள்ளாராம் அனுஷ்கா.

"படத்தை தயாரித்து வெளியிடும் திறமை என்னிடம் உள்ளது, தயவு செய்து இப்படி வதந்தி பரப்புவதை நிறுத்துங்க" என மீடியாக்களை சாடியுள்ளார்.


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்
கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா
காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா!
ரகுமான் இசையில் பாடிய விராட் கோலி!
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் விராட் கோலி!
விராட் கோலி – அனுஷ்கா சர்மா மீண்டும் நெருக்கம்
மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions