காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா!

Bookmark and Share

காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா!

நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா சர்மா நடிப்பில் ரம்ஜானை முன்னிட்டு வெளிவரும் படம் ‘சுல்தான்’. இப்படத்தில் இருவரும் மல்யுத்த வீரர்-வீராங்கனையாக நடித்துள்ளனர்.

சல்மானுக்கு மல்யுத்த பயிற்சியாளராக ரன்தீப் ஹூடா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் நாளை இந்தியாவில் 4500 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 900 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது.

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை நடிகர் சல்மான் கானே வாங்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை அனுஷ்கா சர்மா தனது காதலரான கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ‘சுல்தான்’ படத்தை சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டியுள்ளார்.

விராட் கோலி ‘சுல்தான்’ படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாக கூறப்படுகிறது. அனுஷ்கா சர்மாவின் நடிப்பை அவர் மிகவும் பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘சுல்தான்’ படத்தை அலி அப்பாஸ் ஷாபர் இயக்கியுள்ளார். சேகர் ரவ்ஜியானி, விஷால் தத்லானி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions