ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!

Bookmark and Share

ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளியாக விளங்கி வருபவர் டிடி என்கிற திவ்யா தர்ஷினி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

சமீபத்தில் கவுதம் மேனன் தயாரிப்பில் வெளியாகி இருந்த காதலர் தின ஆல்பம் பாடலில் நடித்திருந்த டிடி-யின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இவர் தற்போது பிரபல முன்னணி கிரிக்கெட் வீரரும் அனுஷ்கா ஷர்மாவும் கட்டி பிடித்து கொண்டிருக்கும் புகைப்படத்தை தன்னுடைய தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு என்னவொரு காதல் ஜோடி என புகழ்ந்துள்ளார்.

 


Post your comment





Related News
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்
குடிபோதையில் விமானத்தில் சண்டைபோட்ட பிரபல காமெடி நடிகர்
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா? மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions