விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ

Bookmark and Share

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ

சினிமா பிரபலங்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் எப்போதுமே ஒரு கனெக்ஷன் இருக்கிறது. பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த நிலையில் பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடிகளான விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் இம்மாதம் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.

இதாலியில் நடக்கப்போகும் இவர்களது திருமணம் டிசம்பர் 9ல் இருந்து 12ல் ஒரு நாளில் திருமணம் நடக்க இருக்கிறதாம். திருமண தேதி இன்னும் பிரபலங்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

 


Post your comment





Related News
அடேங்கப்பா அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டுமே இவ்வளவு விலையா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
மெர்சல், விவேகம் மற்றும் சூர்யா பட சாதனையை ஒரே நாளில் முறியடித்த பிரபலம் - யார் தெரியுமா?
அனுஷ்கா வழியை பின்பற்றும் கீர்த்தி சுரேஷ் - கை கொடுக்குமா?
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
அனுஷ்காவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
அழகிய அனுஷ்கா பிறந்த நாளில் இப்படி ஆகிட்டாரே - வைரலாகும் புகைப்படம்.!
அனுஷ்காவின் கண்டிஷனால் ஆடி போன தயாரிப்பாளர்கள்.!
அனுஷ்காவிற்கு டிசம்பரில் நிச்சயதார்தம், ஷாக் ஆகாம மாப்பிளை யாருனு பாருங்க.!
அனுஷ்கா படங்களை தவிர்ப்பதன் காரணம் இதுதானா?
பிரபாஸ் விஷயத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது நடந்துவிடுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions