ரகுமான் இசையில் பாடிய விராட் கோலி!

Bookmark and Share

ரகுமான் இசையில் பாடிய விராட் கோலி!

இன்றைய தேதியில் விளையாட்டு வீரர்கள் பாடகராக மாறுவதுதான் ஃபேஷன். அந்தவகையில் பிராவோ, ப்ரெட் லீ, ஏ.பி.டி, ஹர்பஜன் சிங், ரைனா ஆகியோரை தொடர்ந்து தற்போது ரன் மிஷின் விராத் கோலியும் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.

Premier Futsal நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்தமில்தான் அவர் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார். இதில் இன்னும் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த பாடலுக்கு இசையமைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

 


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா? மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்
கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா
காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா!
மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி!
கோலியை புகந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!
கோலி-அனுஷ்கா காதல் முறிய சல்மான்கான் காரணமான?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions