அனுஷ்கா சர்மாவுக்காக லண்டன் பறந்த வீராட் கோலி!

Bookmark and Share

அனுஷ்கா சர்மாவுக்காக லண்டன் பறந்த வீராட் கோலி!

இந்தியாவில் தற்போதைய மிகப் பிரபலமான காதல் ஜோடி என்றால் அது வீராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிதான்.

தற்போது லண்டனில் படப்பிடிப்பிலுள்ள அனுஷ்கா சர்மாவை நேற்று அவரை சந்திப்பதாக கோலி கூறியிருந்தார். ஆனால் அனுஷ்காவை ஆச்சிரியப்படுத்தும் விதமாக இரண்டு நாட்கள் முன்பாகவே லண்டன் சென்றுவிட்டார் நம்ம அதிரடி நாயகன் கோலி. 

அனுஷ்கா படப்பிடிப்புக்கு செல்வதற்காக ஹோட்டலிலிருந்து வெளியே வந்தபோது மற்ற ரசிகர்களுடன் ஹோட்டல் வாசலில் காத்திருந்தார் கோலி அனுஷ்காவிற்கு சற்றும் எதிர்பார்க்காத ஆச்சிரியத்தை கொடுத்தார்.

மேலும் வீராட் கோலி மற்ற ரசிகர்கள் போல அனுஷ்காவுடன் செல்பி எடுத்து அவரை திக்குமுக்காட வைத்தார்.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions