கோலியை புகந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

கோலியை புகந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!

நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம் விராத் கோலியின் பேட்டிங் தான். எனவே நேற்று மேட்ச் முடிந்ததும் அவருக்கு இணையத்தள ரசிகர்களிடம் இருந்து வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் இருந்தது.

ரசிகர்களோடு ரசிகராக நடிகர் சிவகார்த்திகேயனும் தனக்கே உரிய பாணியில் விராத் கோலியை புகந்து தள்ளியுள்ளார். கோலியை பாராட்டி சிவகார்த்திகேயன் செய்த டிவீட் இங்கே, ” நீங்க அடிச்சா வாங்கிட்டு போக நா ஒன்னும் பிராய்லர் கோழி இல்லடா விராத் கோலி.. திருப்பி அடிப்பேன்… வாழ்த்துக்கள் டீம் இந்தியா”.

 


Post your comment





Related News
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ
விராட் கோஹ்லி தயாரிக்கிறாரா? மீடியா மீது கடுப்பில் அனுஷ்கா
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.
அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்
கோஹ்லியுடன் திருமணம்: மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கும் அனுஷ்கா
காதலருக்காக சுல்தான் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்த அனுஷ்கா சர்மா!
ரகுமான் இசையில் பாடிய விராட் கோலி!
மீண்டும் இணையும் கோலி - அனுஷ்கா ஜோடி!
கோலி-அனுஷ்கா காதல் முறிய சல்மான்கான் காரணமான?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions