பேயாக மிரட்டும் விசாகா சிங்

Bookmark and Share

பேயாக மிரட்டும் விசாகா சிங்

சமீபகாலமாக பேய் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல நடிகர்கள், நடிகைகளும் பேய் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகின்றனர். குறிப்பாக பேய் படங்களில் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் நடிகைகள் பலரும் நடிக்க விரும்புகிறார்கள்.

அந்த வரிசையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிபராஜா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ ஆகிய படங்களில் நடித்த விசாகா சிங் பேய் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ‘பயம் ஒரு பயணம்’ என்ற படம் மூலம் பேயாக வந்து மிரட்ட இருக்கிறார். 

இப்படம் பார்ப்பவர்களை முழுக்க முழுக்க பயமுறுத்தும் படமாக இது இருக்கும் என்று விசாகா சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இப்படத்தை மணிசர்மா இயக்குகிறார்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions