நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!

Bookmark and Share

நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை.

வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் நாளை பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

சந்திர குமார் எழுதிய லாக்கப் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை பார்த்து பாராட்டாத திரை பிரபலங்களே இல்லை. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
விசாரணை படத்தை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions