விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!

Bookmark and Share

விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இப்படத்துக்கு மூன்று பிரிவுகளில் தேசிய விருது கூட கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 2016-ஆம் ஆண்டுக்கான ‘Indian Film Festival of Los Angeles’ விருது வழங்கும் விழாவில் இப்படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு மேலும் ஒரு மரியாதையை பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!
விசாரணை படத்தை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions