மீண்டும் தள்ளிப்போனது விசாரணை!

Bookmark and Share

மீண்டும் தள்ளிப்போனது விசாரணை!

தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் பல மாதங்களுக்க முன்பே தயாராகி பல திரைப்பட விழாக்களுக்கு விசாரணை படத்தை அனுப்பினார்கள்.

அண்மையில் வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விசாரணை படத்துக்கு விருதும் கிடைத்தது. சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். 

விசாரணை படத்தை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியிட நினைத்தனர். ஆனால் டிசம்பர் 4 ஆம் தேதி நிறைய படங்கள் வெளியாவதால் விசாரணை படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போகிறது.

வெற்றிமாறன் கடைசியாய் இயக்கிய ஆடுகளம் படம் 2011ல் வெளியானது. ஏறக்குறைய 4 வருடங்களாக அவரது படம் வெளியாகவில்லை. எனவே விசாரணை படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்பதால் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார்.


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions