பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!

Bookmark and Share

பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை மணிரத்னம், கமல் ஹாசன், ரஜினிகாந்த், பிரியதர்ஷன் போன்ற ஜாம்பவான்கள் ஏற்கனவே பாராட்டியிருந்தனர். இயக்குனர் பிரியதர்ஷன் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதைதொடர்ந்து இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions