விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா!

Bookmark and Share

விஷாலுடன் இணைவதை உறுதிசெய்த சமந்தா!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் நவம்பரில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார். மேலும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இதை சமந்தா டிவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions