முன்னால் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுப்போம்: விஷால் அதிரடி!

Bookmark and Share

 முன்னால் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுப்போம்: விஷால் அதிரடி!

நடந்து முடிந்த நடிகர் சங்கத்தேர்தலில் முன்னால் தலைவர் சரத்குமார் படு தோல்வியை சந்தித்தார். அதன்பின் சத்யம் சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை தான் ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக அவர் கூறியிருந்தார்.

ஆனால் இன்று வரை அதற்கான ஆதாரங்கள் எதுவும் தங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என சமீபத்தில் நடந்துமுடிந்த நடிகர் சங்க குழுவில் நாசர், விஷால் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுக்குறித்து சரத்குமார் உடனடியாக பதில் அளிக்கா விட்டால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

 


Post your comment





Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions