கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Bookmark and Share

கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாகவும் தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் காமெடியனாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் தீபாவளியன்றும் அதைதொடர்ந்து படம் நவம்பர் 18-ம் தேதியும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions