நடிகை விஷாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

Bookmark and Share

நடிகை விஷாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

கண்ணா லட்டு திண்ண ஆசையா, வாலிபராஜா படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு பிரபலமடைந்தவர் விஷாகா சிங். இவர் கடந்த சில வருடங்களாக வாய்ப்பில்லாமல் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் இவர் விக்ராந்த் ராவ் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யபோவதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions