விசாகா சிங்கை பாராட்டிய நடிகைகள்!

Bookmark and Share

விசாகா சிங்கை பாராட்டிய நடிகைகள்!

பிடிச்சிருக்கு, கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிபராஜா படங்களில் நடித்துள்ள விசாகா சிங், சமீபத்தில் ஒரு வெள்ளை டீசர்ட்டை அணிந்து போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.

அதோடு, அதில், ஒவ்வொருவருக்குமே மற்ற எல்லோருமே வெளிநாட்டினர்தான் என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அதைப்போன்று வித்தியாசமான வாசகங்களை தான் எதிர்பார்ப்பதாகவும் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார் விசாகா சிங்.

அதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவர் வியக்கத்தக்க வகையில் வாசகங்களை தெரிவித்தபோதும், ஒரேயொரு குறும்புக்கார ரசிகர், விசாகாசிங்கின் முன்னழகை ஆபாசமாக வர்ணித்து ஒரு வாசகம் அனுப்பி விட்டார்.

இதனால், செம டென்சனான விசாகாசிங், அந்த ரசிகருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்தார். இப்படி அவர் உடனடியாக அவருக்கு பதிலடி கொடுத்ததை பல நடிகைகளும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளார்களாம்.

அதோடு, இனிமேல் நடிகைகளை ஆபாசமாக சித்தரிக்கும் ரசிகர்கள் யாராக இருந்தாலும் விடக்கூடாது என்று இளவட்ட நடிகைகள் வட்டாரம் புதிய தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்களாம்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions