வறுமையில் வாடும் நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் ரூ 25 ஆயிரம் உதவி!

Bookmark and Share

வறுமையில் வாடும் நாடக நடிகர் குடும்பத்துக்கு விஷால் ரூ 25 ஆயிரம் உதவி!

திருச்சி மாவட்டம் நாடக நடிகர் சங்க உறுப்பினரும் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும் T.P.கணேசன் அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் மிகவும் வறுமையில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தனர்கள் நாடக நடிகர் T.P.கணேசன் உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் போதிய வருமானம் இல்லாததால் சிகிச்சை தொடர இயலாமல் சமீபத்தில் நாடக நடிகர் T.P.கணேசன் உயிர் இழந்தார்.

இதனை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் உடனடியாக அவர் இயக்கி வரும் தேவி அறகட்டளை மூலம் ருபாய் 25000/- குடும்ப நல நிதியாக நாடக நடிகர் T.P.கணேசன் அவருடைய மனைவி தமிழரசியிடம் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் அதற்கான காசோலை வழங்கினார்கள்.

அதை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினருக்கு மாதம் தோறும் குடும்ப ஓய்வூதியமாக ருபாய் 2500/- வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions