அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி.!

Bookmark and Share

அரசியலில் குதித்த விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி.!

கமலஹாசனை அடுத்து தற்போது விஷாலும் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தீவிரமாக அரசியல் பிரவேசத்தில் இறங்கி உள்ளார். மேலும் விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலும் அரசியலில் குதித்துள்ளார், இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் ஆர்.கே.நகரில் நடைபெற உள்ள இடை தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, வரும் திங்கள் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!
விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்
கை தட்டுபவர்களை நம்பி அரசியலுக்கு வந்தால் முட்டாள் தனமானது: தேவா
விஷால்-சேரன் தரப்பினர் வாக்குவாதம்: தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் பாதியில் நிறுத்தம்
எந்த வேட்பாளரையும் நான் ஆதரிக்கவில்லை: விஷால்
அடுத்தகட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன்: விஷால்
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
ஆர்கே நகர் மக்கள் கூட இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள் : விஷால் பேட்டி
கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் விஷால்- உள்ளே நடந்தது இது தான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions