ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஷால்

Bookmark and Share

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஷால்

சென்னை வெள்ளச் சேதத்தின்போது விஷால் மற்றும் நடிகர் சங்கத்தினர் பல்வேறு உதவிகளை செய்தனர். தேவை இருப்பவர்களுக்கு தேடிச்சென்று நிவாரண பணிகளை செய்தார்கள். கடலூருக்கும் சென்று பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் 2 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் விஷால் கலந்து கொண்டு ஆட்டோ டிரைவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.

அப்போது ‘‘நாங்கள் எப்போதும் எந்த நேரத்திலும் உடன் இருந்து உதவ தயாராக இருக்கிறோம். சாதி மதம் கடந்து மனித நேயத்துடன் இந்த உதவிகள் செய்யப்படுகின்றன. இந்த மனப்பான்மை வளர வேண்டும்’’ என்றார்.

உதவிகளை பெற்ற ஆட்டோ டிரைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions