நடிகர் சங்கத்தை தொடர்ந்து இந்த விஷயத்திலும் வெற்றி பெற்ற விஷால்

Bookmark and Share

நடிகர் சங்கத்தை தொடர்ந்து இந்த விஷயத்திலும் வெற்றி பெற்ற விஷால்

தயாரிப்பாளர் சங்கத்தை தவறாக பேசியதாக விஷால் மேல் ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனால் அவரை அந்த சங்கத்தில் இருந்தே நீக்கியிருந்தனர்.

இதனை எதிர்த்து விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் விஷாலை மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் இணைக்க வேண்டும். அதோடு அவரை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Post your comment





Related News
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்
பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions