தயாரிப்பாளர் சங்க தேர்தல் துவங்கியது: விஷால் அணி ஜெயிக்குமா?

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்க தேர்தல் துவங்கியது: விஷால் அணி ஜெயிக்குமா?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் மாதம் 2ம் தேதி நடக்கும் என அறிவித்தப்படி இன்று நடக்கிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது.

இந்த தேர்தலில் தாணு அணி, எஸ்.ஏ. சந்திரசேகர் அணி மற்றும் விஷால் அணி என மூன்று அணிகள் களத்தில் உள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜேஸ்வரனின் கண்காணிப்பில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்று பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணி அளவில் எண்ணப்பட்டு உடனே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது விஷால் அணி என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்
தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்
டாக்டராக நடிக்கும் விஷால்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions