பாயும்புலி படக்குழுவினர் 300 பேருக்கு தங்ககாசு வழங்கிய விஷால்

Bookmark and Share

பாயும்புலி படக்குழுவினர் 300 பேருக்கு தங்ககாசு வழங்கிய விஷால்

விஷால் பாயும்புலி படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சுசீந்திரன் இயக்குகிறார். இதன்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து படக்குழுவினருக்கு பரிசு வழங்க விஷால் முடிவு செய்தார். நடிகர் விஜய் ஒவ்வொரு படம் முடிவடையும் போதும் படக்குழுவினருக்கு தங்ககாசுகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல் பாயும்புலி படக்குழுவினருக்கு விஷாலும் தங்ககாசு வழங்கினார். துணை நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் 300 பேருக்கு தங்ககாசு வழங்கினார்.

பாயும்புலி ஆக்ஷன் திரில்லர் படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே பாண்டியநாடு படம் விஷால், சுசீந்திரன் கூட்டணியில் வந்தது. தற்போது மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions