விஷாலை சந்தித்ததால் வேலை இழந்த பெண் நிரூபர்

Bookmark and Share

விஷாலை சந்தித்ததால் வேலை இழந்த பெண் நிரூபர்

நடிகர் சங்கத் தேர்தலில் நாடே அக்கறை கொண்டு ஒரு வழியாக அதை நடத்தியும் முடித்துவிட்டது.

இந்த தேர்தலில் இரு தரப்பு செய்திகளையும் பாரபட்சமில்லாமல் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பரப்பிவந்தார் ஒரு பெண் நிரூபர். தேர்தலுக்கு பிறகு விஷால், பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த பிரஸ்மீட்டுக்கு அந்த நிரூபர் Personal ஆக சென்றிருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின், விஷாலுக்கு ஒரு சால்வையும் அணிவித்துள்ளார். மறுநாள் அந்த நிரூபர் ஆபீஸிற்கு சென்றபோது, “நீங்க டிஸ்மிஸ்” என்றார்களாம்.

காரணம் மேடையில் நிரூபர், விஷாலுக்கு அருகே நிற்கும் புகைப்படத்தை யாரோ ஒருவர், அந்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் காரணமாக தான் இந்த டிஸ்மிஸ் என்கின்றனர்.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions