விஷாலின் செயல்கள் அரசியலுக்கான அஸ்திவாரமா?

Bookmark and Share

விஷாலின் செயல்கள் அரசியலுக்கான அஸ்திவாரமா?

எனக்கு அரசியல் ஆசையெல்லாம் இல்லை; நான் கலைஞன்; மக்களை மகிழ்விப்பதே என் வேலை என பேசினாலும், விஷாலின் ஒவ்வொரு செயலும் ரொம்பவே யோசிக்க வைக்கிறது. 

சமீபத்தில் தன் பிறந்த நாளில், நலத் திட்டங்களை அறிவித்து, தையல் மிஷின், நோட்டுப் புத்தகம் வழங்கி, அசத்தினார். இது மட்டுமில்லாமல், இலங்கை அகதிகளுடன் சேர்ந்து, தன் பிறந்த நாளை கொண்டாடினார். 

நடிகர் சங்க விவகாரம், இலங்கை தமிழர் விவகாரம் என, விஷாலின் ரூட், அரசியலில் குதிப்பதற்கான அஸ்திவாரமே என, கோலிவுட் வட்டாரங்கள் பேசிவருகின்றன. 

விஷால் தரப்போ, பாயும் புலி படத்தின் ரிலீசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலை, சுமுகமாக தீர்ப்பதில், விஷால் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions