பின் வாங்கிய விஷால், வருத்தம் தெரிவித்தார்

Bookmark and Share

பின் வாங்கிய விஷால், வருத்தம் தெரிவித்தார்

விஷால் என்றாலே அதிரடி முடிவுகள் தான் எப்போதும் வரும். ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்திற்காக விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நானும் குதிப்பேன், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் வெறும் பஜ்ஜி, போண்டா தான் சாப்பிடுகிறார்கள் என சில மாதங்களுக்கு முன் விஷால் கூறினார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களுக்கு வருத்தப்படுவதாக கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் இதுக்குறித்து கூறுகையில் விஷால் வருத்தம் தெரிவித்தது குறித்து தயாரிப்பாளர் சங்க செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions