விஷால் குடும்பத்திலிருந்து வரும் மற்றொரு நடிகர்

Bookmark and Share

விஷால் குடும்பத்திலிருந்து வரும் மற்றொரு நடிகர்

விஷால் குடும்பத்தில் நடிகர்களுக்கு பஞ்சமில்லை. விஷால், அவரின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, அண்ணி ஷ்ரியா ரெட்டி ஆகியோர் நடிகர்கள் தான்.

தற்போது அவர்கள் குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் வந்துள்ளார்.

அது வேறு யாருமில்லை விஷாலின் அப்பா தான்.இதுவரை பட தயாரிப்பு பணிகளை மட்டுமே செய்து வந்த ஜி.கே.ரெட்டி தற்போது `நேத்ரா' என்ற படத்தில் ஹீரோயினுக்கு தாத்தாவாக நடித்துவருகிறார்.

 


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
விஷால் 2 வருஷம் படம் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள்- பிரபலம் எழுப்பிய கேள்வி
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
நடிகர் விஷால் - திமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு
தம்பி விஷால், நாவை அடக்கு! - கலைப்புலி தாணு எச்சரிக்கை
எதுக்காக இந்த பில்டப் கொடுக்கிறீங்க? விஷாலை தாக்கிய தயாரிப்பாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions