அப்படி நடந்தால் ராஜினாமா செய்வேன்! விஷால் அறிவிப்பு

Bookmark and Share

அப்படி நடந்தால் ராஜினாமா செய்வேன்! விஷால் அறிவிப்பு

தன் மீதான தடை நீக்கப்பட்டதால் தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளார் விஷால். அவர் அணியில் உள்ள அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு பேசிய விஷால், வெற்றிபெற்று பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் ராஜினாமா செய்வோம் என கூறினார்.

மார்ச் 5ம் தேதி நடக்கவுள்ள தேர்தல் முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படும்.

 


Post your comment





Related News
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
விஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions