தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விஷாலின் வேட்புமனு நிறுத்தம்?

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விஷாலின் வேட்புமனு நிறுத்தம்?

நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்ற விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட இருக்கிறார். இதற்கான மனுவையும் அண்மையில் விஷால் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் 5ம் தேதி தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 8ம் தேதி வெளியிடப்படும்.

தற்போது விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விஷாலின் வேட்பு மனுவிற்கு ஏதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதால் அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து அவரது மனு பரிசிலிக்கப்படும்.

 


Post your comment





Related News
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்
பொதுமக்களுடன் இணைந்து சீமக்கருலே மரங்களை அகற்றிய விஷால்
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions