பழம்பெரும் நாடக நடிகருக்கு உதவி செய்த விஷால்

Bookmark and Share

பழம்பெரும் நாடக நடிகருக்கு உதவி செய்த விஷால்

நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தனது தாயார் தேவி பெயரில் அறக்கட்டளை தொடங்கி கஷ்டப்படும் மாணவ, மாணவியர் உட்பட பலருக்கும் உதவி வருகிறார்.

சமீபத்தில் நாடக நடிகர் ராமசுப்பையா (78) வறுமையால் வாடும் செய்தி விஷாலுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அவருக்கு உதவி வழங்கிட உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உதவித்தொகைக்கான காசோலையை அவரது மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்க செயலாளர் ஹரி ஆகியோர் ராமசுப்பையாவிடம் வழங்கினார்கள்.

அன்பின் ஓவியம் என்ற நாடகத்தின் மூலம் அறிஞர் அண்ணாவிடம் பாராட்டு பெற்றவர் ராமசுப்பையா என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions