டிசம்பரில் விஷாலின் மதகஜராஜா!

Bookmark and Share

டிசம்பரில் விஷாலின் மதகஜராஜா!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்து இன்னும் திரைக்கு வராமல் உள்ளது “மதகஜராஜா” படம்.

மதகஜராஜா படத்திற்குப் பிறகு சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் 'ஆம்பள' படமும் வெளியானது. ஆனால் 'மதகஜராஜா' வெளியீடு குறித்து இருவரிடம் கேள்வி எழுப்பினால், "அது தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும்" என்று பதிலளித்தார்கள்.

மதகஜராஜா படத்தை ஜெமினி ஃபிலிம் சர்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னர் கடல் படத்தை விநியோகம் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் மதகஜராஜா வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

தற்பொழுது ஜெமினி சர்க்யூட் நிறுவனம் பிரச்னைகள் தீர்ந்து, மதகஜராஜா படத்தை வெளியிட தயாராகிவிட்டனராம். டிசம்பர் மாதம் 11ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions