பதவிவிலக வேண்டும் என கூறும் சேரனுக்கு விஷால் அளித்த பதில்

Bookmark and Share

பதவிவிலக வேண்டும் என கூறும் சேரனுக்கு விஷால் அளித்த பதில்

"விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும்" என சேரன் கூறிவருகிறார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான 8 மாதத்தில் வேலைகள் எதையும் விஷால் நிறைவேற்றவில்லை, அவர் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதிக்கப்படும் என்று சேரன் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள விஷால் கூறியிருப்பதாவது..

"சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தல் விஷால் கட்சி தொடங்குவதற்காக அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் களமிறங்குகிறேன். அரசியல்வாதியாக இல்லாமல ஆர்.கே.நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன்" என விஷால் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
நிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட்
மார்ச் 1 முதல் பட ரிலீஸ் இல்லை, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
எப்படி இருந்த காமெடி நடிகை இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
தயவு செய்து அந்த இரண்டு மது கடைகளை மூடுங்க - விஷால் வேண்டுகோள் அறிக்கை.!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions