வெறும் நான்கு மாதத்தில் முடியும் விஷாலின் புதிய படம்!

Bookmark and Share

வெறும் நான்கு மாதத்தில் முடியும் விஷாலின் புதிய படம்!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஷால் ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் காமெடியனாக களமிறங்கவுள்ளார். மேலும் சூரியும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions