பாயும் புலி ஓடிய தியேட்டரில் ரசிகர்கள் ரகளை!

Bookmark and Share

பாயும் புலி ஓடிய தியேட்டரில் ரசிகர்கள் ரகளை!

பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சினிமா தியேட்டரில் சமீபத்தில் வெளியான விஷால் நடித்த ‘பாயும்புலி’ படம் திரையிடப்பட்டது.

நேற்று இரவு 10 மணி காட்சி திரையிடப்பட்டபோது. ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. படம் ஓடிய சுமார் ½ மணி நேரத்தில் திடீரென திரையில் ‘சவுண்டு’ மட்டும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். 

தியேட்டர் ஊழியர்கள் சவுண்டு கோளாறை சரிசெய்ய முயன்றும் முடியாமல் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரரிகர்கள் தியேட்டர் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தண்டையார்பேட்டை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். 

இதைத் தொடர்ந்து இரவு காட்சி படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் பணத்தை திருப்பி கொடுப்பதாக தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions