மார்ச் 1 முதல் பட ரிலீஸ் இல்லை, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

மார்ச் 1 முதல் பட ரிலீஸ் இல்லை, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் எனவும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது எனவும் கூறப்படுகிறது.

எனவே தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ள தல தளபதி படங்கள் தள்ளி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.

தியேட்டர்களில் படங்களை டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதால், இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Film

 


Post your comment





Related News
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions