விவசாயியாக மாறபோகும் நடிகர் விஷால்!

Bookmark and Share

விவசாயியாக மாறபோகும் நடிகர் விஷால்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரங்கத்தில் நெல் திருவிழா நடைபெற்ற போது நடிகர் விஷாலை கலந்து கொள்ள அழைத்தனர். அதில் உரையாடிய விஷால், “ எனக்கும் விதை விதைக்கும் பணிதான் எனக்கும் பிடிக்கும்.

பள்ளியில் படித்த இயற்பியல் வேதியியல் மறந்தாலும் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் தான் என்பதை நினைவில் வைத்துள்ளேன்.

விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்திலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்வேன். எனது நீண்ட நாள் விருப்பமும் அதுதான் என கூறியவர், “ கடன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் வந்தாலும் தற்கொலை எண்ணம் கூடாது, அது நிரந்தர தீர்வாகது.

மற்றும் பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்று விவசாத்துறை எனற ஒன்று வேண்டும் எனவும் அப்போதுதான் சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் எனவும் கூறினார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions