சமரச முயற்சி: இருஅணிக்கும் அழைப்புவிடுத்த கலைப்புலி? மறுத்த விஷால்

Bookmark and Share

சமரச முயற்சி: இருஅணிக்கும் அழைப்புவிடுத்த கலைப்புலி? மறுத்த விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.

இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான ஒரு விஷயமாக மாறியிருக்கிறது. மூத்த நடிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் 2 தரப்பினருக்கும் இடையில் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக வரும் சனிக்கிழமை சரத்குமார், விஷால் அணியை அழைத்து பேச முடிவு செய்து, இரு அணிக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார், கலைப்புலி தாணு.இந்நிலையில் நடிகர் விஷால் “நடிகர் சங்கத் தேர்தலில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

நாங்கள் தேர்தலை எதிர்கொள்ளத்தான் போகிறோம். இறுதிவரை நாங்கள் போராடுவோம். ஏனெனில் மாற்றத்தைக் கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions