திரையுலக சமுதாயத்திற்காக தன்னையே கொடுத்தவர் - விஷால் நெகிழ்ச்சி

Bookmark and Share

திரையுலக சமுதாயத்திற்காக தன்னையே கொடுத்தவர் - விஷால் நெகிழ்ச்சி

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் படம் தூங்காவனம். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சத்யம் சினிமாவில் நடைபெற்றது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், மதுஷாலினி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். 

நடிகர்களுக்கு நடிப்பை கற்று கொள்ளும் பல்கலை கழகம் உலகநாயகன் கமல் சார், அவர் ஒரு சிறந்த மனிதர். சமுதாயத்திற்க்காக தன்னை அதிகமாக ஈடு படுத்திகொண்டவர் என தூங்காவனம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் தெரிவித்தார்.


விழாவின் போது தனுஷ், ஸ்ருதிஹாசன், வைரமுத்து, பொன்வண்ணன், கருணாஸ், கிரேஸி மோகன், திரிஷா, நடிகை லிஸி, ஆர். கே செல்வமணி, டைரக்டர் பண்டிராஜ், ரியாஸ்கான் மற்றும் இன்னும் பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த படம் தீபாவாளிக்கு திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions