விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்

Bookmark and Share

விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்

தமிழ் சினிமாவில் ஆன்லைனில் படங்கள் வெளியான அன்றே வெளியாவது பெரும் பிரச்சனையாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் DVDகளும் முதல் நாளே விற்பனைக்கு வந்துவிடுகிறது.

அண்மையில் பெரிய தொகையில் தயாராகியுள்ள பாகுபலி 2 படமும் இதேபோல் வெளியாகி இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் நடிகர் விஷால் அண்மையில் போலிசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் இன்று நேதாஜி பஜார், பர்மா பஜார், ராட்டன் பஜார், சத்யா பஜார் என எல்லா இடத்திலும் முழு சோதனை செய்து 16 பேரை கைது செய்துள்ளனர்.

அதோடு 2100 DVDகளை கைப்பற்றியுள்ளனர்.

போலீசாரின் இந்த அதிரடி நடிவடிக்கையால் அங்கு கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post your comment





Related News
கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions