திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன் விஷால் விளக்கம்

Bookmark and Share

திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன் விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமையிலான ஒரு அணியும், விஷால் தலைமையிலான ஒரு அணியும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நெருங்குவதையொட்டி இரு அணியினரும் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தற்போது தேர்தல் சூடு பிடித்துள்ளது. 

இன்று நடிகர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதற்காக விஷால் அணியினர் சேலம் சென்றுள்ளனர். 

சேலம் செல்வதற்கு முன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால் அணியினர், “ நான் என்னுடைய சொந்த பிரச்சினைக்காக நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன் என்பதில் உண்மையில்லை. திரையுலக நலனுக்காகவே போட்டியிடுகிறேன். 

சேலத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களை சந்தித்து தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்கவே வந்துள்ளோம். 

நடிகர் சங்கத்தை வலுப்படுத்தவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். இதில் பிளவு ஏற்படப்போகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கமல் வெளிப்படையாகவே எங்களுக்கு ஆதரவளித்துள்ளார். பாக்யராஜ் இரு அணிகளின் கூட்டத்திலும் பங்கேற்றதில் வருத்தமில்லை” இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions