டாக்டராக நடிக்கும் விஷால்

Bookmark and Share

டாக்டராக நடிக்கும் விஷால்

தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஷால் தற்போது மலையாளத்தில்அறிமுகமாகிறார்.

அவரின் முதல் படத்திலேயே மோகன்லாலுடன் நடிக்கவுள்ளார்.வில்லன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஷால் டாக்டராக நடிக்கிறாராம்.

அவர் கண்ணாடி போட்டு நடிப்பது போன்ற சில புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

நடிகை ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை - கொதிக்கும் விஷால்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions