நிச்சயம் காதல் திருமணம்தான்- விஷால்!

Bookmark and Share

நிச்சயம் காதல் திருமணம்தான்- விஷால்!

இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால், “நான் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கதகளி’ படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் முடிந்த பிறகு லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி 2’ம் பாகத்தில் நடிக்க இருக்கிறேன். மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

நான் தற்போது நடிக்கவும், நடிகர் சங்க செயலாளர் வேலையையும் பார்த்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு திருமணம் என்னும் பேச்சுக்கே இடம் இல்லை. நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது தான் என்னுடைய முழு எண்ணம். கட்டிடம் கட்டி முடித்தப் பிறகுதான் என்னுடைய திருமணம் நடக்கும்.

என்னுடைய திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்காது. நிச்சயம் காதல் திருமணம்தான். நான் யாரை காதலிக்கிறேன் என்பதை தக்க சமயத்தில் நானே அறிவிப்பேன்’ என்றார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions