ஏழை குழந்தைகளின் கல்விக்காக தான் நான் இங்கு வந்தேன் : விஷால் நெகிழ்ச்சி!

Bookmark and Share

ஏழை குழந்தைகளின் கல்விக்காக தான் நான் இங்கு வந்தேன் : விஷால் நெகிழ்ச்சி!

தேனாண்டாள் என்டர்டெய்ன்மென்ட் சார்பாக நேற்றிரவு சென்னையில் ஓர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷால் பேசியதாவது, ” இந்த நிகழ்சிக்கு வெறுமனே என்னை அழைத்திருந்தால் நான் கட்டாயம் வந்திருக்க மாட்டேன்.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் வருவாய், ஏழை குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்படும் என கூறியதால் தான் நான் இங்கு வந்தேன். நாட்டில் பலர் படிக்கவேண்டும் என்ற ஆசையுடன் பணம் இல்லாமல் திண்டாடுகிறார்கள். அவர்களுக்கு உதவ தயாரிப்பாளர் முரளி முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions