தமிழர்களை சோம்பேறிகள் என்றேனா? விஷால் விளக்கம்!

Bookmark and Share

தமிழர்களை சோம்பேறிகள் என்றேனா? விஷால் விளக்கம்!

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் ஸ்டேடியத்தில் எதிர்பார்த்த மக்கள் கூட்டம் கூடவில்லை. இதனால் இந்த போட்டியை ஒருங்கிணைத்த நடிகர் விஷால், செம கடுப்பாகி ” தமிழக மக்கள் சோம்பேறிகள்.

அவர்களுக்கு மதுக்கடைகளே போதும். விளையாட்டு எதுக்கு?” என கூறியதாக இன்று காலையிலிருந்து ஒரு செய்தி இணையம் முழுவதும் பரவி வருகிறது.இதைக்கண்டு விஷால் தரப்பு கடும் கோபத்தில் உள்ளது. மேலும் சொல்லாத ஒரு விஷத்தை பேட்டி கொடுத்ததாக பத்திரிகைகள் கூறுவது நியாயமற்றது என விஷால் வருத்தமடைந்துள்ளார்.


Post your comment





Related News
அஜித் ரசிகர்களை தொடர்ந்து களத்தில் குதித்த விஷால்
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
துணை இயக்குநராகும் விஷ்ணு விஷால்
என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: விஷாலின் மனுவை நிராகரிக்க கோரிய வழக்கு ஐகோர்ட்டில் தள்ளுபடி
விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷாலுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் திடீர் மனமாற்றம்
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷாலால் பிளேட்டையே மாற்றிய குஷ்பு?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்- விஷாலின் வேட்புமனு நிறுத்தம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions