ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவளித்த விஷால்!

Bookmark and Share

ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவளித்த விஷால்!

அன்னையர் தினத்தில் கீழ்பாக்கம் மெர்சி ஹோம் முதியோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் நேரில் சென்று உணவு அளித்தார்.

அவர்கள் உடன் மேலாளர் முருகராஜ் மற்றும் நற்பணி இயக்கத்தின் தலைவர் ஜெயசீலன், செயலாளர் ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்.

 


Post your comment





Related News
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions