விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி

Bookmark and Share

விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி

விஷால் பல வேலைகளை காலில் சக்கரம் கட்டி தான் செய்து வருகின்றார். தனக்கான பொறுப்பு உணர்ந்து அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவிற்காக ஒரு சில கோரிக்கைகளை அரசிடம் வைக்க,

அது நிறைவேறவில்லை என்றால் திரையுலகத்தினர் சார்பில் மே 30-ம் தேதியிலிருந்து ஸ்ட்ரைக் இருக்கும் என அறிவித்தார்.ஆனால், இந்த ஸ்ட்ரைக்கில் திரையரங்க உரிமையாளர்கள் கலந்துக்கொள்ள மாட்டோம் என கூறிவிட்டனர்.

மேலும், நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பாகுபலி-2 மூலம் நல்ல லாபம் வருகின்றது, இந்த நேரத்தில் ஸ்ட்ரைக் எல்லாம் வாய்ப்பே இல்லை என கூறிவிட்டனர்.


Post your comment





Related News
மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்
தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்
டாக்டராக நடிக்கும் விஷால்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions