தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்

Bookmark and Share

தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்

சிறு பட்ஜெட் படங்களை காப்பாற்றும் நோக்கிலும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாகி தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதை தவிர்க்கவும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதாவது, அனைத்து தயாரிப்பாளர்களும் படத்தின் வெளியீட்டு தேதியை சங்கத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தயாரிப்பாளர் முதலாளிகளுக்கு வணக்கம்....

தற்போது நமது திரைத்துறையில் நிலவி வரும் திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு, தங்களது தயாரிப்பில் உருவாகிவரும் வெளியீட்டிற்கு தயாராக இருககும் திரைப்படங்கள் ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு தேதியினை உடனடியாக நமது சங்க அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி
நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!
நான் ஆர்.கே.நகர் தேர்தலில் போனதால் இவருக்கு தான் சந்தோசம் - விஷால் ஓபன் டாக்.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
விஜய், சூர்யாவை விட விஷால் தான் பேஸ்ட்டா? - சமந்தா ஓபன் டாக்.!
டிடிவி தினகரனுக்கு நான் உறுதுணையாக இருப்பேன் - பிரபல முன்னணி நடிகர் அறிக்கை !
முதலில் இது தான், அப்பறம் தான் விஷாலுக்கு அதெல்லாம் - கார்த்தி அதிரடி ட்வீட்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions