உடல்நல குறைவால் அவதிப்படும் நடிகைக்கு உதவிய விஷால்!

Bookmark and Share

உடல்நல குறைவால் அவதிப்படும் நடிகைக்கு உதவிய விஷால்!

நடிகர் விஷால் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் திருட்டு விசிடி-க்கு எதிராக குரல் கொடுப்பது, விவசாயிகளுக்காக போராடுவது மற்றும் நலிந்த திரைப்பட நடிகர்களுக்கு உதவுவது போன்ற பல நல்ல காரியங்களையும் செய்து வருகிறார்.

அந்த வரிசையில் விஜயராகவாபுரம் பகுதியை சார்ந்த பழம்பெரும் நாடக நடிகை திருமதி உமா கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாகவும் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்றியும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருகிறார் என்பதை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் தனது தேவி அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கினார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions