தம்ஸ் அப் விளம்பர தூதரானார் விஷால்

Bookmark and Share

தம்ஸ் அப் விளம்பர தூதரானார் விஷால்

தம்ஸ் அப் குளிர்பானத்தின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஷால். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார் விஷால். படத் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார்.

தம்ஸ் அப் விளம்பர தூதரானார் விஷால் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் தயாரித்து நடித்து வருகிறார். நட்சத்திர கிரிக்கெட் சென்னை அணியின் தலைவராக இருந்தவர், இந்த ஆண்டு அதிலிருந்து விலகிக் கொண்டார்.

இப்போது இந்தியாவின் பிரபல குளிர் பானங்களில் ஒன்றான தம்ஸ் அப்பின் விளம்பரத் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார். தம்ஸ் அப் இந்தியாவில் நீண்ட காலம் பிரபலமாகவும், சந்தையில் அதிக ஆதிக்கத்தையும் செலுத்திவரும் கோலா பானம் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் விஷால் இந்த குளிர்பானத்துக்காக நடித்த விளம்பரப் படங்கள் வெளியாக உள்ளன.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions